ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியான நிலையில் இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து தற்போது எமக்கு ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. தமிழக முதலவர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமாகவுள்ளது என்றும் அவரின் உயிர் இன்று மாலை 6 மணியுடன் பிரிந்து விடும் எனவும் சுப்பிரமணியம் சுவாமி அவரின் டூட்டர் பக்கத்தில் அதிர்ச்சி மிக்க இத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இத் தகவல் மக்கள் மத்தியில் தெரிய வரும் போது என்ன நிலமை ஏற்படும் என பெரும் பதற்றம் தமிழகம் முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்த தமிழக பொலிஸார் தயார் நிலையில் உள்ளதாகவும் தற்போது தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லையா? இருக்கின்றாரா? என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இந்திய ஊடகங்கள் மத்தியில் ஒரு பதற்றமான சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
எனவே இன்று மாலை 6 மணியுடன் தமிழக முதலமைச்சரின் உயிர் அவரின் உடலை விட்டு பிரிந்து விடும் என சுப்பிரமணியம் சுவாமி உறுதிப்படுத்தியுள்ளார்.