Loading...
நீர்கொழும்பு பொது மருத்துவமனையை மத்திய அரசு கையகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அமைச்சரவை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
Loading...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால் இந்த மருத்துவமனை மத்திய அரசால் கையகப்படுத்தப்பட உள்ளது.
நீர்கொழும்பு பொது மருத்துவமனை தற்போது மாகாண சபை மருத்துவமனையாக செயல்படுகிறது குறிப்பிடத்தக்கது.
Loading...