Loading...
இஷ்டம் படம் மூலம் மலையாள சினிமாவில் நடிகையானவர் நவ்யா நாயர். மலையாள மொழியில் அதிகம் நடித்தவர் தமிழ், கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் அழகிய தீயே இவரின் முதல் படம். சிதம்பரத்தில் அப்பாசாமி, பாச கிளிகள், சில நேரங்களில், ரசிக்கும் சீமானே படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2010 ல் இவர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு சாய் கிருஷ்ணா என்ற மகனும் இருக்கிறார்.அதன் பின் படங்களில் இவர் பெரிதாக நடிக்கவில்லை.
8 வருடங்களுக்கு பின் மீண்டும் தற்போது நடிக்கவந்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மம்முட்டியும், மஞ்சு வாரியும் இணைந்து நேற்று பொங்கல் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram
First look poster .. thank u mammokka and my dearest manju chechi fr releasing it …
Loading...