உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழ் சொந்தங்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்துக்கள் என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“எங்கள் அருமையான பிரித்தானிய தமிழ் சொந்தங்களுக்கும், உலகு எங்கிலும் பரந்து வாழும் தமிழர்களுக்கும் மகிழ்ச்சியான தைப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“To our fantastic British Tamil community, and to Tamils around the world, I wish you a very happy Thai Pongal.” — PM @BorisJohnson pic.twitter.com/EawjuuNRn3
— UK Prime Minister (@10DowningStreet) January 15, 2020