Loading...
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒருசில நிமிடங்களுக்கு முன்னர் பதிவு செய்த டுவிட்டரில் கடைசி கட்டமாக தமிழக முதல்வரின் உயிரை காப்பாற அனைத்து முயற்சிகளையும் அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்து வருவதாக டுவீட் செய்துள்ளது.
Loading...
ஒருசில ஊடகங்கள் அவர் உயிருடன் இல்லை என்றும் அப்பல்லோ மருத்துவமனை உயிருடன் இருக்கின்றார் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Loading...