Loading...
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமாகிவிட்டதாக செய்திகள் வெளிவந்தாலும் இந்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை
மேலும் முதல்வரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் கடைசி நேரத்தில் போராடி வருகின்றனர்.
Loading...
இந்நிலையில் அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்ட அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டது. அதிமுக தொண்டர்கள் தற்போது மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.
Loading...