Loading...
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது.
இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு இயக்கி ஹீரோவாக நடிக்கும் “கட்டில்” என படத்தில் இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் சம்பந்தமாக பேட்டியளித்த கன்னக்குழி அழகி,
” கட்டில் படத்தில், எனக்கு மகனாக நடிப்பதற்காக, ஒரு சிறுவனை அழைத்து வந்தனர். அந்த சிறுவன், அத்தனை அழகாக, துருதுருவென இருந்தான். நடிப்பிலும் தாறுமாறு காட்டினான்.
Loading...
ஆனால், அவனுடன் நடித்த சில நாட்கள் பிறகுதான் அது சிறுவன் அல்ல சிறுமி என்பது எனக்கு தெரிய வந்தது. இயக்குனர், கணேஷ்பாபுவின் மகள் அஞ்சனா தமிழ்ச்செல்வி தான் மகனாக நடிக்கிறார் என்று தெரிந்தது” என்று கன்னக்குழி தெரிய புன்னகையுடன் கூறுகிறார்.
Loading...