Loading...
கோபிநாத் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர். இவர் தொகுத்து வழங்கு நிகழ்ச்சிகளுக்கு என்று பெரிய ரசிகர் வட்டம் உள்ளது.
இவர் சின்னத்திரை தாண்டி ஒரு சில வெள்ளித்திரை படங்களிலும் தலைக்காட்டியுள்ளார், இவருடைய தந்தை உடல்நலம் முடியாமல் நேற்று இறந்துள்ளார்.
Loading...
இதனால் இவரும் மற்றும் குடும்பத்தினரும் மிகவும் மனவேதனையில் உள்ளனர். இவருடைய குடும்பத்தினருக்கு சினிஉலகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
Loading...