Loading...
ஏப்ரல் மாதம் 25 அல்லது 26 ஆம் திகதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் 25 அல்லது 26 ஆம் திகதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
Loading...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிகாரம் மிக்க நாடாளுமன்றத்தை அமைக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
Loading...