Loading...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 9 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையம் அருகே தடைசெய்யப்பட்ட பகுதியில் தங்கியிருந்து உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்ப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 9 பேரே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...