Loading...
இன்றைய தினம் ஜனாதிபதி இந்து , இஸ்லாம் , பௌத்தம் மற்றும் கிருஸ்தவ மத விவகார அமைச்சர்கள் நால்வரையும் மற்றும் நான்கு மதங்களின் குருமார்களையும் சந்திக்கவுள்ளார்.
மத நல்லிணக்கம் தொடர்பாகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
Loading...
இதன்போது மதங்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...