Loading...
பேஸ்புக்கினார் நிர்வகிக்கப்பட்டுவரும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்து.
அதாவது ஏற்கணவே தரப்பட்டுள்ள ஸ்டிக்கர் வசதியில் கூடுதலாக அனிமேஷன் ஸ்டிக்கர்கள் உள்ளடக்கப்படவுள்ளன.
எனவே பயனர்கள் எதிர்காலத்தில் அனிமேஷன் ஸ்டிக்கர்களை பகிர்ந்துகொள்ள முடியும்.
Loading...
வாட்ஸ் ஆப் பீட்டா பதிப்பு ஒன்றில் இவ் வசதி தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை WaBetaInfo வெளியிட்டுள்ளது.
இவ் வசதியினை iOS மற்றும் Android பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...