Loading...
மறைந்த ஜெயலலிதா உடலுக்கு நடிகர்கள் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி யுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நேற்றிரவு காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Loading...
நடிகர் பிரபு, தனது மகன் விக்ரம் பிரபு மற்றும் குடும்பத்தினருடன் வந்து ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், , தாமு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இசைஞானி இளையராஜா, ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Loading...