Loading...
சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து 2000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு சரியான மருந்து நிவாரணம் தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியான தீர்வு தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதும் அறிந்ததே.
இந்நிலையில் கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் நாஞ்சாங்கில் உள்ள நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இணைப்பு மருத்துவமனையிலிருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி குணப்படுத்தப்பட்டு இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளார்.
Loading...
37 வயதுடைய குறிப்பிட்ட நோயாளி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதற்கான அறிகுறிகளுடன் குறிப்பிட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...