பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் பெரிய வெளிச்சத்தை தந்தது. அந்த வகையில் பிக்பாஸில் தன் பாடல்களால் செம்ம பிரபலமானவர் முகென்.
இவர் மலேசியா நாட்டை சார்ந்தவர், இவருடைய தந்தை நேற்று உடல்நலம் முடியாமல் இறந்தார், இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர், இந்நிலையில் தற்போது முகென் அப்பாவின் இறுதி சடங்கு வீடியோ வெளிவந்துள்ளது.
இவை இணையத்தில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது, இதோ நீங்களே பாருங்கள் அதை…
ஆனால் அதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் சாண்டியின் மாமனார் டேவிட் சுந்தர்ராஜ் எனப்வர் சற்றுமுன்னர் மரணமடைந்துவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அடுத்தடுத்து ஒரே நாளில் பிக் பாஸ் போட்டியாளர்கள் வீட்டில் சோக நிகழ்வுகள் நிகழ்ந்து வருவது சக போட்டியாளர்களையும் பிக்பாஸ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சாண்டியின் மாமனார் மறைந்த செய்தி கேள்விப்பட்ட பிக்பாஸ் ரசிகர்களும், சக போட்டியாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.