Loading...
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ரூ .200,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டது, மேலும் அவர்களுக்கு 2,500 டொலர் அரச செலவுக்கான நிதியெனவும் அதனை அவர்கள் செலுவுத்தவேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபர்கள் இருவரும் ஜூலை 9, 2011 அன்று குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
Loading...
அந்த நேரத்தில் அவர்கள் மதுபோதையில் இருந்தனர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அபராதம் செலுத்தத் தவறினால், அவர்களின் சிறைத் தண்டனை இரண்டரை ஆண்டுகள் நீடிக்கப்படும்.
இந்த தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டியா வழங்கினார்.
Loading...