Loading...
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடை மற்றும் காலணிகளுக்கான வவுச்சர் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இந்த வவுச்சர்களை கொண்டு எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சீருடைத்துணி மற்றும் காலணிகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
வவுச்சருக்கான காலாவதி திகதி நாளையுடன் நிறைவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.
4.2 மில்லியன் ரூபாவுக்கான வவுச்சர் அச்சிடப்பட்டு பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Loading...