Loading...
இரு கைகளால் சிலம்பம் சுற்றும் தமிழச்சியின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
அதில் சிங்கப்பெண் ஒருவர் தனது இரு கைகளால் சிலம்பம் சுற்றியுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
அது தற்போது தீயாய் பரவி வருகின்றது. குறித்த பெண்ணுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
????சிலம்பம் pic.twitter.com/0JYeAZfm0y
— சுபாஜி ? (@Subaji_twits) January 21, 2020
Loading...