Loading...
இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் அறக்கொடை நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் சேவையையும் செய்துவருகின்றமை தெரிந்ததே.
Google One Today எனும் திட்டத்தின் கீழ் இவ்வாறான நிதி வழங்கும் சேவை வழங்கப்பட்டு வந்தது.
எனினும் இச் சேவையினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி முதல் நிறுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading...
இந்த அறிவித்தல் உத்தியோகபூர்வமாக நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் முழுமையாக கைவிடப்படவுள்ளதுடன், இதற்காக பயன்படுத்தப்பட்ட அப்பிளிக்கேஷனிற்கான அப்டேட்களும் நிறுத்தப்படவுள்ளன.
மேலும் இத் திட்டமானது கடந்த 7 வருடங்களாக பயன்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...