Loading...
வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து வருகின்றது.
மத்திய மலைநாட்டில் கடந்த ஒரு மாத காலமாக வறட்சியான காலநிலை நிலவி வருவதால் மவுசாக்கலை நீர்த்தேக்கம் மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கம் ஆகியவற்றியன் நீர் மட்டம் குறைந்து வருகின்றது.
Loading...
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவில் இருந்து 14 அடியும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவிலிருந்து 15.06 அடியும் குறைந்துள்ளமையால் நுகர்வோர் மின்சாரத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம் என கெனியன் நீர் மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.
Loading...