Loading...
புத்தளம் – திருகோணமலை – கஹாட்டகஸ்திகிலிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாரவூர்தி ஒன்றும் உந்தருளி ஒன்றும் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது
Loading...
உயிரிழந்த நபர் பாலிப்பொத்தான- ரத்மல்கா பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
Loading...