Loading...
இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறு குற்றங்களால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் கைதிகளில் சுமார் 512 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை பொதுமன்னிப்பு வழங்கவுள்ளார்.
Loading...
எனினும், கொலை, கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பிற கடுமையான குற்றங்களுக்காக சிறை சென்ற யாரும் சிறையில் இருந்து பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...