Loading...
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தினை தொட்டவர் பூவையார். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் திரைப்படங்களில் நடிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.
இறுதியாக வெளியான விஜய் படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில் அவர் நீயா நானா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் கோபிநாத் உடன் எடுத்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுருக்கிறார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். தற்போது, அவர் படிப்பினை தொடர்ந்து கொண்டே திரைப்படங்களில் பாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...