Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்த தர்ஷன் தற்போது நடிகை சனம் ஷெட்டியுடன் ஏற்பட்ட காதலால் பிரச்சினையில் காணப்படுகின்றார்.
சமீபத்தில் தர்ஷன் கொடுத்த பேட்டியில் தனது பக்கத்தில் இருக்கும் நியாயத்தினைக் கூறினார். இந்நிலையில் தர்ஷன் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்த சனம், தர்ஷன் அளித்த பேட்டிக்கு சரமாரியாக பதிலளித்துள்ளார்.
Loading...
இரண்டரை வருடம் மனைவியாக இருந்ததாகவும், அவர் பிரஷ் மீட்டிற்கு அணிந்து வந்த சட்டை கூட நான் வாங்கிக்கொடுத்தது தான் என்று பல உண்மைகளைக் கூறியுள்ளார்.
Loading...