Loading...
பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். அவர் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக வாய்ப்பு கிடைக்கும் என அப்போதே பலரும் பேசினார்கள்.
பிக்பாஸ் முடிந்து பல மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் நடிகர் ஆரி ஜோடியாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன் பூஜை இன்று நடந்து முடிந்துள்ளது.
Loading...
இந்த படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜை புகைப்படங்கள் இதோ..
Loading...