Loading...
சுவிட்சர்லாந்தில் அதிகாலையில் ட்ராம் ஒன்றிலிருந்து இறங்கிய ஒரு பெண்ணை மர்ம நபர்கள் இருவர் கடத்திச் சென்று வன்புணர்வு செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் பேஸலில் உள்ள Voltaplatz பகுதியில் இளம்பெண் ஒருவர் அதிகாலையில் ட்ராமிலிருந்து இறங்கியுள்ளார்.
அப்போது இருவர் அவரை பின்தொடந்துள்ளனர். பின்னர் இருவரும் அவரைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த மறைவான பகுதிக்கு சென்றுள்ளனர்.
Loading...
அங்கே அந்த பெண்ணை ஒருவர் பிடித்துக்கொள்ள, மற்றவர் வன்புணர்ந்துள்ளார்.
அவர்கள் இருவரும் போர்ச்சுக்கீசிய மொழியில் பேசியதாக அந்த பெண் கூறியுள்ளார். பொலிசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Loading...