Loading...
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஈழத்து தர்ஷன் போட்டியாளராக சென்றது எப்படி என்று பாடகி ரம்யா விளக்கமளித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சனம் பொய் கூறுவதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
உண்மையான காதலி இப்படி நடந்து கொள்ள மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, பாடகி ரம்யா இருவர் மீதும் தவறு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்த காணொளியை தர்ஷன் ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.
மேலும், சனம் ஷெட்டி எனக்கு, நிறைய உதவி செய்து இருக்கிறார், ஆகையால் அவர் மீது எந்த வழக்கும் தொடர மாட்டேன் என்று தர்ஷன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Loading...