பிக்பாஸில் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து புகழின் உச்சத்திற்கு சென்றவர் சுஜா வருணி.
இவரும் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்கிற சிவக்குமாரும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு 2018ம்ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு Adhvaaith என்று பெயர் சூட்டியுள்ளனர்.
சமீப காலமாக தனது மகனை வைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு வரும் இவர்கள், தங்களது குடும்ப திருமண நிகழ்ச்சி ஒன்றில் தங்களது மகன் மற்றும் பிரபல நடிகை ஸ்ரீபிரியாவுடன் எடுத்த புகைப்டத்தினை வெளியிட்டுள்ளார்.
இதில் நடிகை ஸ்ரீபிரியாவும், சுஜா வருணியும் ஒரே மாதிரியான கலரில் சேலை அணிந்து அசத்தியுள்ளனர்.
Our first Family wedding together in “matching” saree With “our” Queen @sripriya #RajkumarSethuppathy @Shivakumarr222 #weddingseason #tradition #motherinlaw #fatherinlaw #family pic.twitter.com/sZW5EVIdhr
— SujaVaruneeShivakumar (@sujavarunee) February 3, 2020