Loading...
ஓவியத்தில் இருப்பது போலவே அழங்காரம் செய்து கொண்டு நடிகைகள் நடத்திய போட்டோ சூட் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர்.
50 வயதிலும் நதியா, குஷ்பு இவ்வளவு அழகா போட்டோ சூட் செய்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
குறித்த புகைப்படங்களினை பார்க்கும் போது ஓவியத்திற்கே உயிர் கொடுப்பது போல இருக்கிறது. குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Loading...