Loading...
பாரத பிரதமர் நரேந்திரமோடியின் இரண்டு நெருங்கிய நண்பர்களான மறைந்த ஜெயலலிதாவும், சோ ராமசாமி அவர்களும் அடுத்தடுத்த நாட்களில் மரணம் அடைந்துள்ளனர். இருவரின் மறைவும் பிரதமருக்கு பேரிழப்பாக கருதப்படும் நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த நேற்று சென்னை வந்த பிரதமர் இன்று சோ ராமசாமிக்கு அஞ்சலி செலுத்த மீண்டும் இன்று சென்னை வருவார் என்று கூறப்படுகிறது.
Loading...
இருப்பினும் பிரதமரின் வருகையை மத்திய அரசும், பாஜக வட்டாரங்களும் உறுதி செய்யவில்லை. எனினும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...