Loading...
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய்களின் எண்ணிக்கை 24,324 ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக 3,887 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
Loading...
ஹூபே மற்றும் அதன் தலைநகரான வுஹானில் தங்கியுள்ள தங்கள் நாட்டின் குடிமக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகள் தொடர்ந்து கொரோனா தொற்று பதிவுகள் அதிகரித்து வருகின்றன. ஹொங்கொங் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒவ்வொரு மரணம் நிகழ்ந்துள்ளது.
Loading...