Loading...
ஓவியங்கள் மூலம் வரலாற்றுச் சிறுப்புமிக்க தருணங்களையும், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்துபவர்.
இன்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பட்நாயக், ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில், ஜெயலலிதாவின் முகத்தை மணல் ஓவியமாக உருவாக்கி தனது மரியாதையை செலுத்தியுள்ளார்.
Loading...
‘இரும்புப் பெண்மனி மற்றும் ஆளுமைமிக்க தலைவருக்கு மணல் ஓவியம் மூலம் மரியாதை.’ என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுதர்சன் பட்நாயக்.
Loading...