Loading...
கொழும்பு மாலம்பே ரொபட் குணவர்தன மாவத்தையில் உள்ள மணநோய் வைத்தியர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த மலையகப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் தான் வசித்து வந்த வீட்டில் மர்மமான முறையில் உடல் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இவர் மலையகத்தின் மஸ்கொலிய சாமிமலையை பிரதேசத்தை சேர்ந்தவர் (சுபா) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த கொலை அல்லது மரணம் தொடர்பில் எந்த ஒரு பெண்ணிய வாதிகளும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Loading...
அத மட்டுமல்லாது மலையக பற்றாளர்களும் ஊடகங்களும் ஊடகவிலாளர்களும் அமைதி கற்பது ஏன்? என சமூக வலைத்தள வாசிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
Loading...