Loading...
கொரோனா வைரஸிற்கு இன்னும் மூன்று மாதத்தில் தடுப்பூசி கிடைக்குமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினால் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
கொரோனா பாதிப்பு குறித்து யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலையிலான வைத்தியர்கள் குழாம் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இதன்போதே, மேற்படி பிரசுரம் வெளியிடப்பட்டது.
Loading...