Loading...
நாடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்திருந்த பிரபல துணை நடிகர. கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் நெஞ்சு வலி காரணமாக இன்று அவரது சொந்த ஊரான ஈரோட்டில் உயிரழந்தார்.
நாடோடிகள் படத்தில் இவரின் கதாபாத்திரமும், சசிகுமார் இவரை சந்திக்கும் போதெல்லாம் நடக்கும் காமடிகளும் இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.
Loading...
” மாப்ள இந்த கைல Appointment Order, இந்த கைல என் பொண்ணு” என்கிற வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் Famous. But உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்கிற வசனமும் theater – இல் கை தட்டல் வாங்கியது. பாவம் ! ஈரோட்டில் உள்ள அவரது வீட்டில் இன்று நெஞ்சுவலி காரணமாக உயிரழந்துள்ளார்.
Loading...