Loading...
துபாயில் நடந்த லொட்டரியில் ஒரு வயது குழந்தைக்கு ரூ.7 கோடி பரிசு விழுந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த Ramees Rahman அபுதாபியில் உள்ள நிறுவனமொன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
இவர் சமீபத்தில் தனது மகனான Mohammad Salah பெயரில் லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
Loading...
இந்த சீட்டுக்கு குலுக்கலில் ஒரு மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ளது, இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.7 கோடி ஆகும்.
வருகிற 13ம் திகதி தன்னுடைய முதல் பிறந்தநாளை கொண்டாடவுள்ள Mohammad Salah அதிர்ஷ்டசாலி எனவும், குழந்தையின் எதிர்கால கனவு இப்பணத்தால் பூர்த்தியாகிவிடும் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
Loading...