Loading...
பல்கேரிய படப்பிடிப்பில் இருந்த அஜித், இன்று அதிகாலையில் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் ஜெயலலிதவின் அரசியல் குரு சோ அவர்கள் இறந்த செய்தியை அறிந்த அஜித், அங்கிருந்து நேராக அப்பல்லோ மருத்துவமனை சென்று அவருக்கும் அஞ்சலி செலுத்தினார்.
Loading...
ஜெயலலிதா, மற்றும் அவருடைய அரசியல் குரு சோ ஆகிய இருவருக்கும் ஒரே நாளில் அஜித் அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...