Loading...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம், பிரபல பத்திரிக்கையாளர் சோ மரணம் என தமிழகமே சோகத்தில் இருக்கும் போது கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் அவரது மகன் மதன் கார்க்கி டுவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார்.
Loading...
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், வருடந்தோறும் Health Check-up -காக மருத்துவமனை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Loading...