Loading...
மறைந்த தமிழக முதலமைச்சரின் உயிர்த்தோழியான சசிகலா கடந்த 70 நாட்களுக்கும் மேலாக ஊடகங்களின் கமெராக்களில் தென்படாமல் இருந்து வந்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த உடன் அவரது உடலுக்கு அருகிலேயே இருந்த சசிகலா துக்கம் தாளாமல் கதறி, கதறி அழுது வந்தார்.
இந்நிலையில் மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அந்த மாநில அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் ஜெயலலிதா உடலை பார்க்க வந்த போது, அவர்களை வரவேற்கும் விதமாக புன்முறுவல் பூத்தார் சசிக்கலா.
Loading...
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
Loading...