Loading...
முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இது தமிழ் உலகிற்கு பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் இவரது உடலுக்கு நேற்று ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்தினர்.
Loading...
நடிகர் விக்ரம் ஒரு பெர்சனல் விஷயமாக கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் இருக்கிறார். அதனால்தான் அவரால் நேற்று நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லையாம். எனினும் தனது இரங்கலைத் தற்போது அறிக்கை வாயிலாக அவர் வெளியிட்டுள்ளார்.
Loading...