Loading...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. இப்படம் தமிழில் பிரமாண்ட வெற்றியை எட்டியது.
ரூ 80 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் டப் செய்து சமீபத்தில் ரிலிஸ் செய்தனர்.
Loading...
படம் அங்கும் மாபெரும் வெற்றி என சக்சஸ் மீட் கூட வைத்துவிட்டனர். ஆனால், தெலுங்கில் இந்த படத்தின் பப்ளிசிட்டி செலவே ரூ 2 கோடியாம்.
இதையெல்லாம் வைத்து பார்க்கையில் படம் அங்கு வெற்றி பெறவில்லை என தெலுங்கு மீடியாக்கள் கூறுகின்றது.
Loading...