Loading...
பிரபல பாலிவுட் ஜோடிகளான ரித்திஷ் தேஷ்முக்- ஜெனிலியா தம்பதிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், இன்றளவும் துள்ளலான இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜெனிலியா.
கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் 8வது திருமண நாளை கொண்டாடிய இந்த தம்பதியினர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், ஜெனிலியா கணவரை பார்த்து ஐ லவ் யூ பேபி என கூற, அதற்கு ஐ லவ் சம் ஒன் எல்ஸ் என பதிலளிக்கிறார்.
இதைக் கேட்டதும் ஜெனிலியா அதிர்ச்சியடைய, லவ் யூ என கூறுகிறார், இதில் குறிப்பிடத்தக்க விசயமே ரித்திஷின் முகபாவனைகள் தான்.
Loading...