Loading...
ஜெயலலிதாவின் உடலை கடைசி வரை பார்க்க முடியாமல் போனது மிகுந்த வேதனையளிக்கிறது என நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகை த்ரிஷா சென்றுள்ளார்.
ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக அவரால் ஜெயலலிதாவின் முகத்தினை பார்க்க முடியவில்லையாம்.
Loading...
இந்நிலையில் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அம்மாவின் உடல் அருகே செல்ல முடியவில்லை.
கனத்த இதயத்துடன் திரும்பிச் சென்றேன். என் நகரை இது போன்று பார்த்தது இல்லை. சென்னை இனி முன்பு போன்று இருக்காது என தெரிவித்துள்ளார்.
Loading...