Loading...
கவர்ச்சிக்கு தடை விதித்து வந்த லட்சுமிமேனன், றெக்க படத்தை அடுத்து, கமர்ஷியல் நாயகியாக உருவெடுத்துள்ளார்.
அதன்காரணமாக, கதைக்கு அவசியம் என்றால், பிகினி உடையணிந்து நடிக்க தயாராக இருப்பதாக கோலிவுட்டுக்கு தெரிவித்துள்ளார்.
Loading...
அத்துடன், இதுவரை, ‘ஜிம்’ பக்கம், காத்து வாங்க கூட செல்லாமல் இருந்தவர், கடந்த சில மாதங்களாக, தினமும், ‘ஜிம்’ சென்று, உடற்கட்டை, ‘ஸ்லிம்’ செய்து, கவர்ச்சிகரமாக மாற்றி வருகிறார். வருந்தி வருந்தி பார்த்தாலும் வருகிற போது தான் வரும்!
Loading...