Loading...
இளையதளபதி விஜய் நடித்துள்ள பைரவா படம் படப்பிடிப்புகள், டப்பிங் பணிகள் முடிந்து ரிலீஸ்க்காக தயாராகி கொண்டிருக்கிறது.
பொங்கல் பண்டிகைக்காக வரும் 2017 ஜனவரி 14 ல் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இது மேலும் தெலுங்கானா, ஆந்திராவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதே நாளில் விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் ரீமேக்கான கைதி எண் 150 வெளியாகிறது.
Loading...
இதில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்க, வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என தற்போது வெளியாகியுள்ள டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தெலுங்கு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Loading...