Loading...
சுசீந்திரன் இயக்கிய ‘மாவீரன் கிட்டு’ படத்திற்கு ஊடகங்கள் ஓரளவுக்கு நல்ல விமர்சனம் கொடுத்தாலும் சாதிப்பிரச்சனை படம் என்பதால் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை என்பதையே வசூல் நிரூபித்துள்ளது.
அதிலும் திருமாவளவன் இந்த படத்தை பாராட்டிய பின்னர் வசூல் தரைமட்டமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் இரண்டாம் பாதியின் திரைக்கதையை திடீரென மாற்றி தற்போது மீண்டும் வெளியிட்டுள்ளனர். ஆனாலும் படம் தேறுகிற மாதிரி தெரியவில்லை
Loading...
சாதி பிரச்சனை முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சுசீந்திரனுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று கோலிவுட்டில் பலர் பேசி கொள்கின்றனர்.
Loading...