Loading...
கிளிநொச்சி – ஆனந்தபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் செல்லும் வீதிக்கான பாலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த பாலம் அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் 5 இலட்சம் ரூபா விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...
Loading...