Loading...
முன் அறிவித்தலின்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு நேற்று மாலை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் அங்கு சென்றிருந்தார்.
ஜனாதிபதி அங்கு கண்காணிப்புக்காகச் சென்றிருந்தார்.
Loading...
அங்கு தண்டனை பெற்ற மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் அவர் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தண்டனை பெற்றுள்ள தமது தந்தையை பொதுமன்னிப்பில் விடுவிக்கக் கோரி பிள்ளைகள் இருவர் காத்திருக்கும் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனையும் ஜனாதிபதி சந்திததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...