Loading...
தொழில் தேடும் பட்டதாரிகள் அரசாங்க தொழில்களுக்காக விண்ணப்பிக்க வேண்டிய திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விண்ணப்ப இறுதி திகதி பெப்ரவரி 14 என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த திகதி பெப்ரவரி 20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த அறிவிப்பை அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
45 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் அல்லது அதற்கு நிகரான கல்வி தகுதியை கொண்டவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
விண்ணப்பங்களை presidentoffice.gov.lk என்ற இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Loading...