Loading...
வேதன அதிகரிப்பு சம்பந்தமான உடன்படிக்கை பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்ட தொழிலாளர்களது வேதன அதிகரிப்பு சம்பந்தமான உடன்படிக்கை ஒன்று நாளை கைச்சாத்திடப்படுமென கூறப்பட்டிருந்த போதும் அந்த நடவடிக்கை பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இந்த விடயத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினுடைய தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
Loading...